என் மேடை [ Super Stars ]

ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்கள் பெற்றிருக்க வேண்டிய குறைந்தபட்ச கற்றல் அடைவுகளை (Minimum Level of Learning) வலுப்படுத்தி, குரல் பதிவுகளாக பதிவு செய்து அந்தந்த மாணவரின் வலைப்பக்கத்தில் பதிவேற்றி உலகறிய செய்யும் முயற்சியே
நமது இணையவழிக் கல்வி வானொலியின்
இந்த என் மேடை எனும் SUPER STAR Program.
குரல் பதிவு எனும் எளிய தொழில்நுட்பம் மூலம் வாசித்தல் திறன் & பேச்சாற்றலை மேம்படுத்துவதற்கும், கற்றலை வலுப்படுத்தவதற்குமான வலிமையான செயல்பாடுகள்
தான் கற்றதை வெளிப்படுத்துவதன் மூலம் கற்றல் வலுப்படுகிறது, மேலும் பலவற்றை கற்க வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்குகிறது.குறிப்பாக Audioவாக பதிவு செய்தல் என்ற எளிய தொழில்நுட்பத்தால் பேச்சாற்றல், வாசிப்புத் திறன் மேம்படுகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான சேவையாக,
அரசுப் பள்ளி ஆசிரியர்களின்
தன்னார்வக் கூட்டு முயற்சி இது....
Reinforcement by Participating
மாணவர்களின் குரல் பதிவு
2024 - 2025 கல்வியாண்டு
விரைவில் பல மாணவர்களின் குரல்பதிவு தொகுப்பு


Coordinators & Supporters