நம் இணையவழிக் கல்விவானொலி மூன்றாம் கல்வியாண்டைக் கடந்து நான்காம் கல்வியாண்டு பயணத்தைத் தொடரவுள்ளது. இந்த இனிமையான நிகழ்வில் இதுவரை பங்கேற்ற மாணவர்கள், வழிகாட்டிய தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர்கள் என அனைவருக்குமான பாராட்டுச் சான்றிதழ்களை (Printed or PDF) வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.அதற்காக பதிவு செய்துள்ளவர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வழிகாட்டிய ஆசிரியர்கள்