Nomination of Online KalviRadio Challenge

100 Days Challenge
Nomination Form last date - March 12

https://forms.gle/dXU6AVEDbHuaA1LC9

*நூற்றுக்கு நூறு* சவாலில் 
50 தலைப்பு / புத்தகம்
50 Audios (50 Reading & 50 Review)
 50 Written paper 

மிகச் சரியாக  நிறைவு செய்த மாணவர்களின் தகவல்களையும் அவரவர்களின் drive Folder Linkகளையும் Copy  செய்து மேலே கொடுக்கப்பட்டுள்ள Google form ல் பதிவிடவும்.


இதுவரை பதிவேற்றப்பட்ட மாணவர்களின் பட்டியல்
[கவனிக்க:- இதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல்
மார்ச் மாதம் கடைசி வாரம் வெளியிடப்படும்]

Coordinators & Supporters